SHARE THIS:
Link: https://en.wikipedia.org/wiki/Madurai

Veeram Velanja Madurai

தொன்மையான மதுரை நகரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். # _____________________________________________________________# #மதுரை மண்ணில் பிறந்தவர்கள் அனைவருக்குமே வீரம் உண்டு. அதனால் இந்த பக்கத்திற்கு வீரம் விளைந்த மதுரை என்று பெயர் வைத்துள்ளோம். #மக்கள் குடியேறிய பின்பு தான் கடவுள் கூடியேருவார் மித்த ஊர்களில் எங்கள் ஊரில் தான் கடவுள் கோவிலில் குடியேறிய பின்பு மக்கள் குடியேறினர். #கோவிலை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட ஊர் மதுரை. தமிழ் மாதங்களை பெயராக கொண்ட தெருக்களை மதுரையில் மட்டுமே காணலாம். #தமிழர்களுக்கு உரித்தான வீரமான ஜல்லிக்கட்டு விளையாட்டை மதுரையை சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் அதில் அதிகம் வெற்றி பெறுவது மதுரை மண்ணின் மைந்தர்களே. #வீரத்திற்கு மட்டும் பெயர்போனது மதுரை அல்ல பாசத்திற்கும், பண்புக்கும் பெயர் போனது. தமிழர் நாகரீகம் உருவான இடம் மதுரை. #சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப் பட்டது மதுரையில் தான். #மதுரையில் முதல் முதலாக தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். அதனால் தான் பலர் மதுரையை நாடி வருகிறார்கள். #மாதம் தோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழா காலம் பூண்டிருக்கும். #மதுரையை பற்றிய சுவாரசியமான நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பக்கம் உருவாக்கப் பட்டுள்ளது. #______________________________________________________________#
read more..

Veeram Velanja Madurai

Website Info

Category: Tours/Sightseeing
Found: 03.07.2015

Rate!!

Please write a comment:

User ratings