SHARE THIS:
Link: http://www.mathisutha.com

Mathisutha actor/director, uduppiddy, jaffna

என் திரைத்துறை சார்ந்த விடயங்களை பகிரும் பக்கம் www.mathisutha.com வலைதளத்தில் எழுதி வந்த நான் நீண்ட நாள் கனவோடும் வெறியோடும் கால் பதித்திருக்கும் துறை இது. ஈழத்துக்கான ஒரு திரைத்துறை அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. இதுவரை 6 குறும்படங்களை இயக்கியுள்ளேன். 13 குறும்படங்களில் நடித்துமுள்ளேன். வசந்தம் தொலைக்காட்சியின் தொடர் நாடகம் ஒன்றிலும் நடித்துள்ளேன். அத்துடன் முழு நீளப்படமொன்றில் வில்லத்தனமான பாத்திரமொன்றிலும் நடித்து வருகின்றேன். இணையத்தில் உள்ள என் படைப்புக்கள். என் குறும்படப்பட்டியல் மிச்சக் காசு http://www.youtube.com/watch?v=yrMBar0cnM4 துலைக்கோ போறியள் http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E தொடரி https://www.youtube.com/watch?v=tiRhVCeDkIY போலி http://youtu.be/IClEKlJTfiI ரொக்கட் ராஜா http://www.youtube.com/watch?v=lWx01RpQmcA Call: 0094750409201
read more..

Mathisutha actor/director, uduppiddy, jaffna

Website Info

Category: Actor/Director
Found: 17.08.2015

Rate!!

Please write a comment:

User ratings